10.12.2018 இன்றைய ராசிபலன்

Classic

மேஷம்
உதவிகள் கிட்டும் நாள். பங்குச் சந்தை மாற்றம் தரும். இரும்புத் தொழில் ஏற்றம் தரும். உடல் ஆரோக்கியம் குறையும். உறவினரால் பணவிரயம் ஏற்படும். கணவன், மனைவி சலசலப்பு ஏற்படும். மனவேதனை குறையும். எதிர்மறையான எண்ணங்கள் விலகும். வசதிகள் பெருகும். பொருளாதார உயர்வு ஏற்படும். நிதி பற்றாக்குறை நீங்கும். தனவரவுக்கு தட்ஷிணா மூர்த்தியை வழிபடவும்.

 

ரிஷபம்
உடல் பொலிவு கூடும். கடன் பிரச்சனை உருவாகும். கால்நடைகள் பலன் உண்டு. கலைத்தொழிலில் கவனம் தேவை. ஆர்வமுடன் செயல்படவீர். செயல்திறன் வெளிப்படும். நிர்வாகத் திறன் கூடும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். மங்கள செய்தி வரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். வருமானம் உயரும். குடும்ப நலம் மகிழ்ச்சி தரும். அரிசி தானம் ஆயுள் விருத்தி தரும்.

 

மிதுனம்
யோகமான நாள். அலைபேசி தகவல் ஆனந்தம் தரும். உடல் நலனில் அக்கறை தேவை. வெகுமதிகள் சேரும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. கனவு பலிதமாகும். குடும்பத்தில் அன்யோன்யம் கூடும். கலைத் தொழிலில் ஆர்வம் கூடும். விளையாட்டுத் துறையில் வெகுமானம் உண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. நவதானிய வழிபாடு நலம் தரும்.

 

கடகம்
திட்டம் வெற்றி பெறும். புதிய வாகனம் வாங்குவீர்கள். புதுமனை வாங்கும் யோகம் உண்டு. கடமையில் தடங்கல் ஏற்படும். காதலில் பிரிவு ஏற்படும். கல்விக் கடன் ஏற்படும். குடும்ப மனநிறைவு ஏற்படும். புதிய நண்பர்களை தவிர்க்கவும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்லோர் நட்பு கிட்டும். குபேர வழிபாடு மேன்மை தரும்.

சிம்மம்
கவனமுடன் செயல்பட வேண்டும். இடமாற்றம் ஏற்படும். பயணம் தடைப்படும். தாய்வழி உறவு நன்மை தரும். குடும்ப தேவை அதிகரிக்கும். பிள்ளைகளால் மேன்மை உண்டு. பூமியால் லாபம் உண்டு. கலை ஆர்வம் கூடும். எண்ணங்கள் ஈடேறும். எதிர்பார்ப்புகள் கூடும். மதி நுட்பத்தோடு செயல்பட வேண்டும். சந்திர வழிபாடு சந்தோஷம் கூடும்.

 

கன்னி
பொருளாதாரம் உயரும். வேலைப்பளு அதிகரிக்கும். புது முயற்சி பலன் அளிக்கும். குடும்ப சந்தோஷம் கூடும். ஸ்டேஷ்னரி தொழில் திருப்பம் தரும். அனுகூலமான போக்கு நிலவும். தந்தை நலன் கூடும். மற்றவரால் ஏமாற்றப்படுவீர்கள். மனக்கலக்கம் உருவாகும். அந்நியம் நட்பு ஆக்கம் தரும். காரிய தாமதம் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். கோமாதா வழிபாடு குடும்ப மேன்மை தரும்.

 

துலாம்
தொழில் வளம் கூடும். புதிய நட்பு உருவாகும். பழையக் கடன் வசூலாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். புதிய பொருள் சேரும். பூமியால் லாபம் அடைவீர்கள். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சட்டம் சாதகமாகும். திட்டங்கள் நிறைவேறும். வெற்றி சீக்கிரம் கிட்டும். ஷர்ப வழிபாட்டால் சச்சரவு நீங்கும்.

 

விருச்சிகம்
பாராட்டுக்கள் கிடைக்கும். வேலைபளு அதிகரிக்கும். அரசியல் லாபம் தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களின் கௌரவம் உயரும். கூட்டுத் தொழில் ஏற்றம் தரும். பணவரவு திருப்தி தரும். பல் வலி வந்து சேரும். எதிர்பார்ப்புகள் உருவாகும். தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு. குடும்பத்தில் அமைதி உண்டு. பஞ்ச பூத வழிபாட்டால் பணவரவு உண்டு.

தனுசு

அனுகூலமான நாள். உடல் சோர்வு ஏற்படும். பணவரவு தாமதமாகும். பாராட்டு பெருகும். உணவு பிரியம் அதிகரிக்கும். முகப்பொலிவு உண்டாகும். சமூக சேவை செய்ய முன்வருவீர்கள். உடல் நோய்களிருந்து விடுதலை அடைவார்கள். மருத்துவச் துறையில் ஆர்வம் கொள்வீர்கள். காதலில் புரிந்துணர்வு இருக்கும். ஆலய வழிபாடு ஆறுதல் தரும்.

 

மகரம்
சந்தோஷம் அதிகரிக்கும். வாய்ச் சொல் பலன் தரும். வருமானத் தடை உண்டு. வாகனச் செலவு உண்டு. பணியாட்களால் தொல்லை ஏற்படும். கல்வியில் மந்தநிலை மாறும். கலைத் தொழிலில் திருப்பம் வரும். ஜவுளித் தொழில் உயர்வு தரும். மற்றவர் தொல்லை குறையும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். பசு வழிபாட்டால் பாவ விமோசனம் உண்டு.

 

கும்பம்
கலை, ஆர்வம் பெருகும். காரிய தாமதம் ஏற்படும். இடமாற்றம் ஏற்படலாம். திடீர் கடன் உருவாகும். உறவினரால் பாதகம் உண்டு. மனைவி உடல் நலம் பாதிக்கும். புதிய நட்பு உருவாகும். பொறுப்புகள் கூடும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிணிகள் அகலும். பெற்றோர் வழியில் கவனம் தேவை. நீண்ட நாள் நோய் விலகும். கடவுள் பிரார்த்தனை கை கொடுக்கும்.

 

மீனம்
பொன், பொருள் சேரும் நாள். குடும்ப பாசம் அதிகரிக்கும். இடமாற்றத்தால் பெரிய பலனை அடைவீர். உலோகத் தொழில் உயர்வு தரும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். கல்விச் செலவு உண்டு. நண்பர்களால் கவனம் தேவை. பழிச் சொல் தேடிவரும். முயற்சியால் பலன் பெறுவீர். முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதாரம் உயரும். அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் கூடும்
 

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129                                                                             

 

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது 

News Counter: 
100
Loading...

youtube