11.12.2018 இன்றைய ராசி பலன்கள்

share on:
Classic

மேஷம்
சோம்பல் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். வெளியூர் பயணம் உண்டு. நீண்ட நாள் கனவு நிறைவேறும். புதிய நட்பு உருவாகும். மற்றவர் உதவி கிட்டும். மனக்குழப்பம் நீங்கும். திடீர் லாபம் உண்டு. திருமண வாய்ப்பு தேடிவரும். பேச்சில் நிதானம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கம். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மாறும்.

ரிஷபம்
நிம்மதியான நாள். பிள்ளை வழிச் செலவுகள் அதிகமாகும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மனோ தைரியம் அதிகமாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பூமியால் லாபம் உண்டு. பதவி வாய்ப்பு வரும். பாதகம் விலகும். பங்குத் தொழில் கவனம் தேவை. கல்வியில் ஆர்வம் கூடும். புதிய நட்பு உருவாகும். பழைய கடன் தீரும். குதூகலம் சேரும். புத்திர்ர்களால் மேன்மை உண்டு. பசு வழிபாட்டால் பாவ விமோசனம் உண்டு.

மிதுனம்
பணிவான பேச்சுகள் தேவை. புதிய நட்பு ஏற்படும். விவசாயம் பலன் தரும். அரசு வழி ஆதாயம் உண்டு. குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் உருவாகும். தகுதிகள் உயரும். கமிஷன் தொழில் லாபம் தரும். விருந்தினர் வருகை உண்டு. மெத்தனப் போக்கு விலகும். பிள்ளையார் வழிபாட்டால் தொல்லைகள் அகலும்.

கடகம்
பயணம் தவிர்ப்பது நல்லது. பொருள் இழப்பு ஏற்படும். சகோதரியால் அனுகூலம் உண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. கலைத் துறையில் திருப்பம் உண்டு. மாணவர்கள் கவனம் தேவை. கடன் சுமை அதிகரிக்கும். காரியத்தடை ஏற்படும் உறவினர்களால் நன்மை உண்டு. எதிரிகளால் தொல்லை உண்டாகும். வாகனச் செலவு ஏற்படும். பணம் அனுகூலம் தரும். தனவரவுக்கு தட்ஷிணாமூர்த்தியை வழிபடவும்.

சிம்மம்
போட்டிகள் உருவாகும் நாள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. தன லாபம் கூடும். வறுமைகள் ஒழியும். விவேகம் அதிகரிக்கும். கமிஷன் தொழில் திருப்தி தரும். வாகன மாற்றம் உண்டு. தொழில் விருத்தி உண்டு. வரவுகள் திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும். உத்தியோக உயர்வு உண்டு. சச்சரவுகள் அகலும். குடும்ப கௌரவம் உயரும். அரசிதானம் ஆயுள் விருத்தி தரும்.

கன்னி
நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். ஆபரணச் சேர்க்கை உண்டு. மறைமுக எதிர்ப்பு விலகும். உறவினர் ஒற்றுமை ஏற்படும். பொறுப்புகள் சிறப்பு சேர்க்கும். தனவரவு உண்டு. திறமையால் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். கலைத் தொழில் நிலை உயரும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். விளையாட்டுத் துறையில் வெற்றிதரும். உடல் நலம் சீராகும். அம்பிகை வழிபாடு ஆரோக்கியம் தரும்.

துலாம்
நன்மைகள் பெருகும் நாள். புதிய முயற்சியில் கவனம் தேவை. மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். தொழில் லாபம் தரும். பதவி உயர்வு தடைப்படும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் கவனம் தேவை. பொருளாதார சிக்கல் நீடிக்கும். சிரமங்கள் அதிகரிக்கும். மனக்கசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். அர்ச்சனையால் பிரச்சனை குறையும்.

விருச்சிகம்
தந்திரமாக செயல்படுவீர்கள். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். உத்தியோக உயர்வு கிட்டும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பொருளாதார வளம் மேம்படும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். வீடு, மனை யோகம் உண்டு. வழக்கு வெற்றி தரும். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். அன்னதானம் ஆரோக்கியம் தரும்.

தனுசு
இனிப்பான செய்திகள் வரும். பால்ய நண்பர்களைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் தொல்லை உண்டாகும். வழக்கு முடிவுக்கு வரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய சொத்து சேரும். மாற்று இன உதவி கிட்டும். ஆடை, அணிகலன் சேரும். மருத்துவச் செலவு உண்டு. பெண்களுக்கு கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். தொழில் லாபம் கூடும். தனலட்சுமி வழிபாடு பணவரவு தரும்.

மகரம்
சச்சரவுகள் அகலும் நாள். புதிய எண்ணங்கள் உருவாகும். பயணம் அனுகூலம் தரும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். எதிரிகள் பலம் குறையும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். முன்கோபம் தவிர்க்கவும். பயணம் பலன் தரும். பசு வழிபாட்டால் பாவ விமோசனம் உண்டு.

கும்பம்
விவசாயிகள் பயன்பெறும் நாள். கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணியஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கை கூடும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. மன சந்தோஷம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். தோதான எண்ணம் உருவாகும். ஆடை, அணிகலன் சேரும். செல்வாக்கு உயரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். பிரார்த்தனையால் பலன் உண்டு.

மீனம்
பெருமைகள் சேரும் நாள். விட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பழைய பாக்கி வசூலாகும். பங்குத் தொழில் பணம் தரும். தொலைபேசி தகவல் தொல்லை தரும். குளிர்பான தொழில் கவனம் தேவை. உணவுத் தொழில் உயர்வு தரும். வணிகத் தொழில் வளம் கூடும். உதவும் குணம் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. விபரீத எண்ணம் விலகும். சிந்தனைகள் மேலோங்கும். கடவுள் பிரார்த்தனை கை கொடுக்கும்.

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது . 

News Counter: 
100
Loading...

youtube