12.12.2018 - இன்றைய ராசிபலன்

Classic

மேஷம்

பாராட்டுக்கள் கூடும். கலக்கமான மனநிலை காணப்படும். கண்ணாடி பொருட்கள் சேதமாகும். புதிய சிந்தனை உதயமாகும். கௌரவத்தில் கவனம் தேவை. எதிர்ப்புகள் தவிடுப்பொடியாகும். நண்பர்களால் மதிப்பு உயரும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தெளிவான முடிவுகள் உதயமாகும். சூழ்நிலைகள் பலன்தர சூரிய வழிபாடு அவசியம்.

 

ரிஷபம்

பொருளாதாரம் உயரும். உத்தியோக உயர்வு கிட்டும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. பண பற்றாக்குறை நீங்கும். வேண்டாத நபர்கள் விலகுவர். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஞாபக மறதி ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திட்டமிட்ட செயல்பாடு தேவை. எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பழைய பாக்கி வசூலாகும். அம்பிக்கை வழிபாடு ஆரோக்கியம் தரும்.

 

 

மிதுனம்

திருப்பங்கள் நிறைந்த நாள். நினைத்த விஷயம் நிறைவேறும். கடன் பாக்கிகள் வசூலாகும். திருமண தீபம் சுடர்விடும். பொருளாதாரம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நாள். அந்நிய தேச பயணம் உண்டு. கட்டிட தொழிலில் ஒப்பந்தங்கள் குவியும். வாகன யோகம் உண்டு. அணிமணிகள் சேரும். எதிலும் வெற்றி கிட்டும். அதிகாரம் குவியும். ஷர்ப வழிபாட்டால் சச்சரவு நீங்கும்.

 

கடகம்

மனை வாங்கும் யோகம் உண்டு. பழையக் கடன் வசூலாகும். வாகனச் செலவு ஏற்படும். பயணம் அனுகூலம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். திறமையால் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். கலைத் தொழிலில் நிலை உயரும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். விளையாட்டுத் துறையில் வெற்றிக் கிட்டும். எள்தானம் ஏற்றம் தரும்.

 

 

சிம்மம்

விளையாட்டுத் துறையில் வெகுமானம் உண்டு. ஆரோக்கியம் சீராகும். திறமைகள் வெளிப்படும். விவேகமான பேச்சுக்களால் வீண் வம்பு அகலும். ஊக்கம் அதிகரிக்கும். உடன் பிறப்புக்களால் உதவி கிடைக்கும். மனநெருக்கடிகள் தீரும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். நம்பிக்கை துளிர்விடும். பழைய பாக்கி வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். நவதானிய வழிபாடு நலம் தரும்.

 

கன்னி

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். புது முயற்சிகள் பலன் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். உறவுகளால் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. அயல் நாட்டுப் பயணம் உண்டு. நல்வாய்ப்புகள் நாடி வரும். பிள்ளைகளால் பெருமை சேரும். வாகனத்தில் கவனம் தேவை. கோமாதா வழிபாடு குடும்ப மேன்மை தரும்.

 

துலாம்

விறுவிறுப்பான நாள். ஞாபகத் திறன் அதிகரிக்கும். சுப காரியம் கை கூடும். உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய முயற்சி கை கூடும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். எள் தானம் ஏற்றம் தரும்.

 

விருச்சிகம்

புதுமைகள் நிறைந்த நாள். பிள்ளைகள் மனக் கசப்பு வந்து நீங்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. கணவன், மனைவி உறவு மேம்படும். வியாபாரம் வெற்றி தரும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உடல்நலம் மேம்படும். ஆலய வழிபாடு ஆறுதல் தரும்.

 

தனுசு

சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். மன நிம்மதி தரும். அலைச்சல் அதிகரிக்கும். புது முயற்சியில் ஈடுபடலாம். வாகனச் செலவு ஏற்படும். சொந்த பந்தங்களால் உதவி உண்டு. மாணவர்களுக்கு சாதகமான நாள். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். புதிய கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நட்சத்திர வழிபாட்டால் நன்மை உண்டு.

 

மகரம்

மங்களமான நாள். பாதகமான சூழ்நிலை விலகும். உடல்நலம் கவனம் தேவை. பிள்ளை வழிச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மனோதைரியம் அதிகரிக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும். தொழில் இலாபம் தரும். விருந்தினர் வருகை உண்டு. கலை ஈடுபாடு அதிகரிக்கும். பயணம் அனுகூலம் தரும். மெத்தனப் போக்கு விலகும். உளுந்து தானம் சிறந்த பலன் சேர்க்கும்.

 

கும்பம்

புது முயற்ச்சிகள் பலன் அளிக்கும். முன்னோர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொல்லாதவர்கள் தொல்லை ஒழியும். உடல் நலம் சீராகும். உற்சாகம் மேலோங்கும். உறவுகளால் நன்மை ஏற்படும். பயணம் வெற்றிதரும். விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. கந்த வழிபாட்டால் மந்தநிலை மாறும்.

 

மீனம்

பெண்களுக்கு யோகம் கூடும். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. உத்தியோக உயர்வு கிட்டும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஞாபக மறதி ஏற்படும். கலைந்த குடும்ப ஒன்று சேரும். சொந்த முயற்சிகள் பலன் கொடுக்கும். நட்டமில்லாத திட்டங்கள் நிறைவேறும். சுபச் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். இந்திர வழிபாட்டால் இன்பம் கூடும்.

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129 

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது . 

 

News Counter: 
100
Loading...

youtube