மெக்சிகோ விமான விபத்து : 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

share on:
Classic

மெக்சிகோவில் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

மெக்சிகோவில் தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முந்தினம் கவோஹில்லா மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மலைப் பகுதியில் இன்று கண்டெடுக்கப்பட்டன.

 

News Counter: 
100
Loading...

aravind