ஆம்னி பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதியத்தில் 15 பேர் பலி.!!

share on:
Classic

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் ஆம்னி பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெல்துர்தி பகுதியில் ஹைதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த ஜீப் மீது மோதியது. இதில் பேருந்து மற்றும் ஜீப்பில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

News Counter: 
100
Loading...

vinoth