பன்றிக்காய்ச்சலுக்கு 30 நாட்களில் 169 பேர் உயிரிழப்பு..அதிர்ச்சி ரிப்போர்ட்..!

share on:
Classic

இந்தியா முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு கடந்த 30 நாட்களில் 169 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தயாவில் மக்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பாட்டு உயிரிழப்பையும், கடுமையான பாதிப்பையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 30 நாட்களில் மட்டும் 169 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 1856 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், அதனால் அங்கு ஒரே மாதத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind