தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 19,000 டன் குப்பைகள் சேகரிப்பு - SP வேலுமணி

share on:
sp velumani
Classic

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 19,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் பேசிய ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன், சென்னை புறநகரில் அதிகளவில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 19 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாகவும், குப்பைகளை அள்ள அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு, உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind