பணம் விநியோகம் செய்ததாக 2 அமமுக நிர்வாகிகள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு..!

share on:
Classic

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது புகார்.

தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அமமுகவைச் சேர்ந்த 2 பேரை, அதிமுகவினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என அமமுகவினர் மறுப்பு தெருவித்ததாகக் கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan