ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று 2 போட்டிகள்..!

share on:
Classic

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு ஹைதரபாத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் மும்பை அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

 

News Counter: 
100
Loading...

aravind