இந்திய மகளிர் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் சர்ச்சையில் புதிய திருப்பம்...

share on:
Classic

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தொடர விரும்புவதாக 20 ஓவர் அணி கேப்டன் மற்றும் துணை கேப்டன் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தொடர விரும்புவதாக 20 ஓவர் அணி கேப்டன் மற்றும் துணை கேப்டன் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளனர். 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் நீக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.

தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் பாரபட்சமாக நடந்ததாக மிதாலி ராஜ் குற்றம் சாட்டினார். ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரின் பங்களிப்பு அவசியம் என்று 20 ஓவர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பிசிசிஐக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind