அமெ.,வில் 2017 தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி...பரபரப்பு வீடியோ வெளியீடு

Classic

அமெரிக்காவில் கடந்தாண்டு நடத்தப்பட்டிருந்த தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு, நியூயார்க் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த சுரங்கப்பாதையில், வங்கதேச குடியேறி ஒருவர் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியிருந்தார். பைப் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டிருந்த இத்தாக்குதல், அவர் எதிர்பார்த்தபடி பெரு வெடிப்பை ஏற்படுத்தாமல் தோல்வி அடைந்தது. 

இந்நிலையில், பதற்றம் நிறைந்த அந்த தாக்குதல் காட்சிப்பதிவை காவல்துறை தற்போது முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இதில், மக்களோடு மக்களாக நடந்து சென்றுகொண்டிருந்தவர் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் காட்சி பதிவாகி உள்ளது..

 

News Counter: 
100
Loading...

aravind