2019 மக்களவை தேர்தல் : கட்சி வாரியாக வெற்றி பெற்ற தொகுதி நிலவரம்..!!

share on:
Classic

2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் தொகுதி நிலவரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற தேர்தலானது 17-ஆவது மக்களவை தேர்தல் ஆகும். இது ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் போட்டியிட்ட கட்சிகளின் வெற்றி பெற்ற தொகுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.

2019 மக்களவை தேர்தல் : கட்சி வாரியாக வெற்றி பெற்ற தொகுதி நிலவரம்
என்கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள்
1ஆம் ஆத்மி  1
2ஜார்கண்ட் மாணவர்கள் ஒன்றியம்  1
3அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  1
4அனைத்திந்திய மஜ்லீஸ்-இ-இத்தெஹதுல் முஸ்லீமீன்2
5அனைத்திந்திய திரினாமுல் காங்கிரஸ்22
6அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி1
7பகுஜன் சமாஜ்10
8பாரதிய ஜனதா303
9பிஜு ஜனதா தளம்12
10இந்திய கம்யூனிஸ்ட்2
11மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்3
12திராவிட முன்னேற்றக் கழகம்23
13இந்திய தேசிய காங்கிரஸ்52
14இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்3
15ஜம்மு&காஷ்மீர் தேசிய மாநாடு3
16மதசார்பற்ற ஜனதா தளம்1
17ஐக்கிய ஜனதா தளம்16
18ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா1
19கேரளா காங்கிரஸ் (M)1
20லோக் ஜன் சக்தி6
21மிசோ தேசிய முன்னணி1
22நாகா மக்கள் முன்னணி1
23தேசிய மக்களுக்கான கட்சி1
24தேசியவாத காங்கிரஸ்5
25தேசியவாத ஜனநாயக முற்போக்கு1
26புரட்சிகர சோஸலிஸ்ட்1
27சமாஜ்வாடி5
28ஷிரோமனி அகாலி தளம் 2
29சிவசேனா18
30சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா1
31தெலங்கானா ராஷ்ட்ர சமிதி9
32தெலுங்கு தேசம்3
33யுவஜனா ஸ்ரமிகா ரிது காங்கிரஸ்22
34மற்றவை8
 மொத்தம்542
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan