13 மாநிலங்களில் நாளை மறுநாள் தேர்தல்..!

share on:
Classic

மக்களவைத் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு 97 தொகுதிகளில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி, கர்நாடகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், சத்திஸ்கரில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகள் என மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இந்த 97 தொகுதிகளிலும் பிரசாரம் இன்றுடன் ஓய்வடைகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan