96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு..!

share on:
Classic

நாடு முழுவதும் 96 தொகுதிகளில் 2-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 38 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி, கர்நாடகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், சத்திஸ்கரில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகள் என மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் சுதந்திரமாத ஜனநாயக கடமையையாற்ற ஏராளமான போலீஸார்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan