சுடுங்கடா அந்த குருவிய..! அரபு நாட்டில் 2.0 வசூல் சாதனை

Classic

அரபு நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0', வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அரபு நாடுகளில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது ரஜினியின் 2.0 அங்கு வசூல் புரட்சி செய்துள்ளது. கடந்த 5 நாட்களில் 30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு வசூலை பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ரஜினி தன் சாதனையை தானே உடைத்து மீண்டும் முதலிடத்தில் உள்ளார்..

News Counter: 
100
Loading...

sasikanth