Live Updates : 3 தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

share on:
Classic

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

தஞ்சை தொகுதியில், அதிமுக வேட்பாளர் எம். ரங்கசாமி 27247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 42 ஆயிரத்து 714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அரவக்குறிச்சி : 23,668 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி

கரூர் அரவக்குறிச்சி 12 வது சுற்று நிலவரம் .

அதிமுக - 62825, திமுக 42482

அதிமுக 20343 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாலும், அரவக்குறிச்சியில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளதாலும், தொண்டர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Loading...

vaitheeswaran