குழந்தை விற்பனை விவகாரம் : ஜாமீன் கோரி 3 பேர் மனு தாக்கல்

share on:
Classic

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பாக வெளியான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் ஓய்வு பெற்ற செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind