3 புதிய அரசு சட்டக்கல்லூரிகள் அறிவிப்பு..!

share on:
Classic

தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவையின் கேள்வி நேர்த்தை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும், கஜா புயலால் பாதிக்கபப்ட்ட சாலைகள் ரூ. 200.55 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல், மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழகத்தில் மேலும் 3 சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan