மாட்டு இறைச்சி கொண்டு சென்றதால் தாக்குதல்..!

share on:
Classic

மத்திய பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக பெண் உள்பட 3 பேரை ஐவர் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர் அருகே, மாட்டு இறைச்சியை கொண்டு சென்றதாக இரு ஆண்களை ஐந்து பேர் சுற்றி நின்று கோ‌ஷம் எழுப்பியபடி கம்பால் தாக்கும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சம்பவம் சியோனி மாவட்டத்தில் நடந்தது என்பதும், தாக்குதல் நடத்தியவர்கள் பசு பாதுகாவலர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth