தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு..!

share on:
Classic

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுளது.

தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், அதிகரிக்கப்பட்டுள்ள 3 சதவீத அகவிலைப்படிக்கான பணப் பலன்கள், ஜனவரி ஒன்றாம் தேதிக்கு முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan