இந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..!

share on:
Classic

இந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.

இந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை அருகே இலங்கையின் 'சயூரல' கப்பலில் நடைபெற்றது. இலங்கை வடக்கு கடற்படை தளபதி விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இரு நாட்டு கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னையைத் தீர்க்க மீனவர்கள் எல்லை தாண்டுவத்தை தடுக்க இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்த தீர்மாணிக்கப்பட்டது. மேலும், கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்தல், தகவல் தொடர்பை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

News Counter: 
100
Loading...

Ragavan