வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் கட்டணங்கள் உயர்வு..!

share on:
Classic

கார், இரு சக்கர வாகனங்களுக்கான கட்டாய மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த கட்டண உயர்வு ஜூன் 16-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது. குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு 21.11 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கார்களுக்கு பீரிமியம் கட்டணம் குறைந்தபட்சமாக 2,072 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 7,890 ரூபாய் வரை இருக்கும். இருசக்கர வாகனங்களுக்கு 482 ரூபாயில் இருந்து 1,193 ரூபாய் வரை இருக்கும்.

News Counter: 
100
Loading...

Ragavan