பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்.. 4 இந்திய வீரர்கள் உயிரிழப்பு...

Classic

ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

சம்பா மாவட்டம் சம்பிலியால் பகுதியில் அதிகாலை பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு படை வீரர்கள் நான்கு பேர் வீரமரணம் அடைந்தனர்.  கடந்த வாரம் காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகள் 6 பேரை  பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற நிலையில், பாதுகாப்பு படையினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 

News Counter: 
100

aravindh