இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்கள் விடுதலை

share on:
Classic

இலங்கைக்கடற்படையால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஜூன் 27-ம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை, அத்துமீறி நுழைந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்றம் 4 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind