உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்..!

share on:
Classic

உச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நீதிபதிகள் நியமனம் குறித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா கவாய் ஆகிய 4 பேரை புதிய நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan