இந்திய கள்ளநோட்டுகளை வைத்திருந்த 4 பாகிஸ்தானியர் கைது

share on:
Classic

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 7 புள்ளி 67 கோடி ரூபாய் இந்திய கள்ளநோட்டுகளை வைத்திருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் 7.67 கோடி ரூபாய் இந்திய கள்ளநோட்டுகளை வைத்திருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 4 பேர் மற்றும் 2 நேபாளிகளை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அன்சாரி முகமது அக்தர், நசிரூதின், நஜியா அனுவர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சோபல் கான், சுஜன் ரானாபாத் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த கள்ளநோட்டுகளை காத்மாண்டு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind