ரஜினியின் '2.0' படத்துடன் போட்டிபோடும் 4 சிறிய பட்ஜெட் படங்கள்

Classic

 இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, சீமத்துரை, தோனி கபடி குழு, வினை அறியார் ஆகிய 4 படங்கள் திரைக்கு வந்துள்ளது. 

 நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம். விமலுடன் இணைந்து ஆஸ்னா ஜவேரி, மியா ராய் லியோன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலி கான் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். 

சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் வெற்றிவேல் புகழ் வர்ஷா பொல்லம்மா மற்றும் கீதன் பிரிட்டோ ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் சீமத்துரை.

ஐய்யப்பன் இயக்கத்தில் அபிலாஷ் மற்றும் லீமா ஆகியோர் முன்னணி நடித்துள்ள படம் தோனி கபடி குழு. 

கே.டி.முருகன் இயக்கத்தில் முருகேஷ், கமலி ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் வினை அறியார். 

News Counter: 
100
Loading...

youtube