பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

share on:
Classic

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் கீலம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

aravind