யோகாசனத்தில் உலக சாதனை முயற்சி..! 4ம் வகுப்பு மாணவி அசத்தல்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புயோகாசனத்தில் உலக சாதனை முயற்சி..! 4ம் வகுப்பு மாணவி அசத்தல்..!

யோகாசனத்தில் உலக சாதனை முயற்சி..! 4ம் வகுப்பு மாணவி அசத்தல்..!

யோகாசனத்தில் உலக சாதனை முயற்சி..! 4ம் வகுப்பு மாணவி அசத்தல்..!

விருதுநகரில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் இரு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். 

விருதுநகர் மாவட்டத்தில் நந்திதா என்ற 10 வயதே ஆன 4ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பேக் பிளான்க் ரீகிளைன்ட் கிரன்ச் என்ற முறையை 1 நிமிடத்தில் 16 முறை செய்தார். முன்னதாக ஆந்திரா மாணவி குஷ், 14 முறை செய்திருந்ததே சாதனையாக இருந்தது. 

மேலும் சகுனி ஆசனம் மற்றும் அந்தமுக சகுனி ஆசனம் இரண்டையும் இணைந்து பறவை சுழற்சி முறையில் 80 மீட்டர் தூரத்தில் 100 முறை சுழன்று சாதனை படைத்தார். இதற்காக இவருக்கு யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.