திருப்பூர் : கழிவு தொட்டியை சுத்தம்செய்த 4 தொழிலாளர்கள் பலி..!

share on:
Classic

திருப்பூர் சாய ஆலை கழிவு தொட்டியில் இறங்கிய வட மாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழிந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம் பாளையம் பகுதியில் சாய ஆலை கழிவு தொட்டியை சுத்தம் செய்ய உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு என்ற 4 வட மாநில தொழிலாளர்கள் இறந்தனர். அப்போது கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 4 பேரும் உயிரிழந்தனர். மேலும் ஒரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan