4ஜி டவுன்லோடு சேவையில் ஜியோ முதலிடம்..!!

share on:
Classic

நாட்டின் அதிகவேக 4ஜி டவுன்லோடு சேவை வழங்கிய நிறுவனங்களில் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. 

இந்திய டெலிகாம் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் அதன் சேவையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் நாட்டின் அதிவேக 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட தகவலின் படி. ஐடியா நொடிக்கு 2 மெகாபைட், வோடபோன் நொடிக்கு 1.9 மெகாபைட், மற்றும் ஏர்டெல் 3ஜி 1.4 மெகாபைட் வேகம் வழங்கியிருக்கின்றன. இதனை அடுத்து டவுன்லோடு வேகங்களை தவிர அப்லோடு வேகங்களில் வோடபோன் நிறுவனம் முதலிடம் பிடித்திருந்தது. ஜூலை மாதம் சராசரியாக ஏர்டெல் நிறுவனம் நொடிக்கு 3.2  மெகாபைட் அப்லோடு வேகம் வழங்கியிருக்கின்றன. இதனை தொடர்ந்து ஜியோ நொடிக்கு 4.3 மெகாபைட் அப்லோடு வேகம் வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan