முகம் பளபளக்க...பக்கம் பக்கமா இல்ல.. பளீர்னு 5 அசத்தல் டிப்ஸ் !

share on:
Classic

1. பப்பாளி பலத்தை மசித்து முகத்தில் பேஸ் பேக் போல போட்டுக் கொண்டு 15 நிமிடம் காய விட்டு முகத்தை கழுவ பளீச்சென்று முகம் பொலிவு பெரும்.

2. வாழைப்பழம், சர்க்கரை, பால் சேர்ந்து நன்கு மிக்ஸிங் செய்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெரும்.

3. நீராவியில் முகத்தைக் காட்டினால், முகத்தின் நுண்ணிய வியர்வைத் துவாரங்களில் உள்ளஅழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது. ஆனால் இவற்றை தினமும் செய்தல் கூடாது. 3 நாட்களுக்கு ஒருமுறை செய்தல் நலன்.

4. ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

5. தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். பச்சைப் பயறைத் தோலுடன் அரைத்து மாவாக்கி அதை நீரில் குழைத்து முகத்தில் நன்றாகத் தடவி ஊற விட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவி வரவும். முகத்தில் எண்ணெய் வழியாது.

News Counter: 
100
Loading...

sankaravadivu