110 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் மீட்பு...

share on:
Classic

மதுரா பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழந்த 5 வயது சிறுவனை 8 மணி நேரம் தீவிரமாக போராடி மீட்டனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா பகுதியில் உள்ள 110 அடி ஆழ்துளை கிணற்றில் பிரவீன் எனும் 5 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். இவரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் 8 மணி நேரம் தீவிரமாக ஈடுபட்டு மீட்டுள்ளனர். காப்பாற்றப்பட்ட சிறுவன் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த ஆழ்துளை கிணறு 5 வருடங்களாக மூடாமல் இருந்துள்ளது என்று போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan