இந்தியாவில் 61 புதிய கே.எஃப்.சி விற்பனை நிலையங்கள்..!

share on:
Classic

இந்தியாவில் மேலும் 61 கே.எஃப்.சி விற்பனை நிலையங்களை திறக்கவுள்ளது தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனம். 

இந்தியாவில் பிஸ்ஸா ஹட்(Pizza Hut) மற்றும் கே.எஃப்.சியின் (KFC) மிகப்பெரிய உரிமையாளரான தேவயானி இன்டர்நேஷனல், மேலும் 61 கே.எஃப்.சி விற்பனை நிலையங்களை திறக்கவுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும் இந்நிறுவனம் புதிய விற்பனை நிலையங்களை தொடங்கவுள்ளது. தற்போது இந்தியாவில் சுமார் 500 கே.எஃப்.சி மற்றும் பிஸ்ஸா ஹட் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனம். 
 

News Counter: 
100
Loading...

udhaya