அமெரிக்க மாகணம் அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் பீதி

share on:
அமெரிக்கா, அலாஸ்கா, நிலநடுக்கம், #Alaska #Earthquake #America
Classic

அலாஸ்காவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அமெரிக்க மாகணமான அலாஸ்காவின் மிகப்பெரிய நகரான ஏன்கரேஜில் இருந்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகியுள்ள இந்த நிலத்தடுக்கத்தால் சிறு பாலங்கள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து தெற்கு அலாஸ்கா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

vijay