இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு..!

share on:
Classic

இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 50 தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏழுகட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆறு கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், ஏழாம் கட்ட வாக்குப்பதிவு மே 19 நடைபெற உள்ளது. இதில், பீகார், மத்தியபிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகளிலும், ஜார்கண்ட்டில் உள்ள 3 தொகுதிகளிலும், பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 50 மக்களவைத் தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. மேற்குவங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் நேற்று இரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan