கோவையில் 2 பேர் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது..!

share on:
Classic

கோவையில் காவல் ஆணையர் அலுவலகம் அருகே 2 பேர் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்

கோவை கணபதி காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகியோர் கடந்த 14-ம் தேதி அரிவாளால் வெட்டப்பட்டது தொடர்பாக மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . முன்விரோதம் காரணமாக தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை ஏற்கனவே போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்படுவதை தடுக்க தொடர் கைது நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind