பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ; 8 குழந்தைகள் உயிரிழப்பு

share on:
Classic

நைஜீரியாவின் லோகோஸ் நகரில் தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மூன்று மாடிகளை கொண்ட தொடக்க பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பள்ளியில் படிக்கும் 8 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை இடிபாடுகளில் இருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

vinoth