தேர்தலில் வாக்களித்த 98 வயது மூதாட்டி..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று குடியாத்தம் கவுதம் பேட்டையில் 98 முதியவர் பாட்டி  சக்கர நாற்காலியில் வந்து வாக்கு பதிவு செய்தார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan