தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 9-வது கட்ட விசாரணை

share on:
Classic

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 9-ம் கட்ட விசாரணை துவங்கியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் அரசு ஒரு நபர் ஆணையத்தினை அமைத்தது. இந்நிலையில்  9ம் கட்ட விசாரணை துவங்கி 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இந்த விசாரனையில் மொத்தம் 69 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev