
Video
தமிழக அரசு சொன்னதால் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிவைக்கப்படவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் நினைத்தால் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை நடத்தலாம் என்றார்.
News Counter:
100