அமைச்சர் பதவி கொடுத்தால் தான் ஆதரவு...அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி..!

share on:
Classic

மத்தியில் 10 அமைச்சர் பதவி கொடுத்தால் தான் ஆதரவு அளிப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக-வின் அடுத்த இலக்கு டெல்லி தான் என்றார். அ.தி.மு.க ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

News Counter: 
100
Loading...

aravindh