close
முகப்புபார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண நிகழச்சி: முதல்வர், ரஜினி, கமல் நேரில் வாழ்த்து(படத்தொகுப்புடன்)

பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண நிகழச்சி: முதல்வர், ரஜினி, கமல் நேரில் வாழ்த்து(படத்தொகுப்புடன்)

பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண நிகழச்சி: முதல்வர், ரஜினி, கமல் நேரில் வாழ்த்து(படத்தொகுப்புடன்)

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் மகள் கீர்த்தானவின் திருமணம் சென்னையில் நடைப்பெற்றது. இந்த திருமண விழாவில் முதல்வர் பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

இயக்குனர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தனா. இவர் தற்போது மணிரத்னமிடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார். கீர்த்தனாவுக்கும், அக்ஷய்க்கும் இன்று திருமணம் முடிந்தது. 

அக்ஷய் படத்தகொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன். இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் விமரிசையாக நடைப்பெற்றது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.