close
முகப்புசுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு 

சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு 

March 14, 2018 225Views
சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு 

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தினார்.

அரசியல்  கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த்,  ஆன்மீக பயணமாக இமயமலைக்கு  சென்றுள்ளார்.  ரிஷிகேஷ் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

முன்னதாக , குகை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், இன்று  சுவாமி தயானந்த ஆசிரமத்தில்  வழிபாடு நடத்தினார். தொடர்ந்து  ஆன்மீக குருமார்களை சந்தித்து ஆசிப் பெற்று வருகிறார்.