close
முகப்புதிருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் சமந்தா

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் சமந்தா

January 25, 2018 196Views
திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் சமந்தா

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா நடிப்பில் சாவித்திரி வாழ்கை வரலாறு, இரும்புத்திரை, ரங்கஸ்தலம் போன்ற பல படங்கள்வெளிவர உள்ளது. இந்நிலையில் அடுத்து கன்னடத்தில் சூப்பர்ஹிட் ஆன யூ-டர்ன் படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. பவன்குமார் இயக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இதனை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்