உடலை ஃபிட்டாக வைக்க இந்த ஷூ வாங்குங்க..!

share on:
Classic

ADIDAS ஆண்கள் BLUE RUNNING SHOE

அடிடாஸ் நிறுவத்தினின் தனித்துவம் அனைவரையுமே தன்வசம் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்த உண்மை. அந்த வகையில் தற்போது அந்நிறுவனம் உருவாக்கியுள்ள உடற்பயிற்சிக்கான ப்ளூ வண்ண ஷூ அதிரடி ஆஃபரில் விற்பனைக்கு வந்துள்ளது.

என்ன இருக்கு இந்த Shoe-ல..?

நிறம் - நீலம், பச்சை

பொருள் - மெஷ் பொருள்

உபயோகிக்கும் முறை : ரன்னிங்

கூடுதல் அம்சம் : லேஸ் வசதி உள்ளது

விலை : உண்மை விலை 3799-ல் 25% சதவீதம் ஆஃபர் போக வெறும் 2,849 ரூபாய்

அளவு : 7, 8, 9, 10 என அளவுகளில் கிடைக்கிறது

இணையதளம் : ஃப்ளிப்கார்ட்

News Counter: 
100
Loading...

aravind