ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயா..? இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா..!

share on:
Classic

பொருளாதார தடைகளை மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வந்தது. ஈரான் மீது பொருளாதார தடை உள்ளதால், இது குறித்து அமெரிக்காவிடம் பேச முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொருளாதார தடையை மீறி ஈரனிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்று  அமெரிக்கா எச்சரித்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravindh