அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட்..சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு

Classic

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி அரசுக்கு, மத்திய பா.ஜ., அரசு ஆளுநர் வாயிலாக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி துணை நிலை ஆளுநர் வீட்டில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் சந்தித்தனர். இந்நிலையில், டெல்லியில் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி,  கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என்று விமர்சித்துள்ளார் மேலும், மம்தா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் ஆகியோர், ஏன் கெஜ்ரிவாலை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

News Point One: 
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட்..சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு
News Point Two: 
ஆம் ஆத்மி அரசுக்கு, மத்திய பா.ஜ., அரசு ஆளுநர் வாயிலாக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது
News Point Three: 
முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்
News Counter: 
100
Loading...

aravindh