”பேட்மேன் நின்ஜா” ட்ரைலர் வெளியீடு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்பு”பேட்மேன் நின்ஜா” ட்ரைலர் வெளியீடு

”பேட்மேன் நின்ஜா” ட்ரைலர் வெளியீடு

”பேட்மேன் நின்ஜா” ட்ரைலர் வெளியீடு

டி.சி. காமிக்ஸ் புதிய பேட்மேன் கார்டூன் திரைப்படத்தை மே 8-ஆம் தேதி வெளியிட உள்ளது. இதன் ட்ரைலர் தற்போது வெளியிடபட்டுள்ளது. 

பேட்மேன் தனது ஆஸ்தான எதிரியான ஜோக்கரை அழிப்பதே இப்படத்தின் மையமாகவும் அமைந்துள்ளது. தனது சக்தி வாய்ந்த கருவிகள் அனைத்தையும் ஜோக்கர் அழித்துவிட்ட பிறகு, தனது மனதை ஒருநிலைப்படுத்தி நின்ஜாவாக மாறி அழிப்பது போன்ற கதை அடிப்படையை ட்ரைலரில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்திலும் ராபின், கேட் உமன், ஹார்லி குயின் போன்ற கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது. இப்படம் டிவிடி மற்றும் ப்ளூ ரே ஃபார்மேடில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக பேட்மேன் நின்ஜாவாக சித்தரிக்கப்பட்டுள்ளாதால், சமூக வலைத்தளங்களில் தற்போது இது வைரலாகி வருகிறது.