சென்சிட்டிவ் சருமத்துக்கு சில அசத்தல் டிப்ஸ் !

share on:
Classic

சென்சிட்டிவ் சருமத்துக்கு ஈரப்பதம் தேவை. சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் பால் கலந்து மாஸ்க் போலச் செய்து சருமத்தில் தடவி ஊற விடலாம். பின்னர் முகம் தானாக பொலிவு பெற ஆரம்பிக்கும். 

பழுத்த மாம்பழத்தின் தோல் நீக்கி அதனுடன் தேன், பாதாம் எண்ணெய் , தயிர், சேர்த்து குழைத்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வரலாம். 
 

News Counter: 
100
Loading...

sankaravadivu